என் ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ளோம் – புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளர்
என் ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ளோம் என புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அந்த கட்சியின் தலைவராக பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சந்தித்து பேசியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல்குமார் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளோம் என்றும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.






