திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியீடு: கவர்ச்சிகர அறிவிப்புகள் உண்டு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை, மார்ச் 11 ஆம் தேதி வெளியிடப்படும் என்று, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...





