--- --:--:-- --

கும்பகோணத்தில் 7 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி…!

3

ஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் 7 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 5 பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் என 60க்கும் மேற்பட்டோருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் புதிதாக கும்பகோணத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 7 மாணவிகளுக்கு கொரொனா உறுதியாகியுள்ளது. அதன் காரணமாக மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon