--- --:--:-- --

அதிமுக – த.மா.கா தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நிறைவு

4

அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமாக – அதிமுக இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது.

 

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகியோர் உடன் தமாக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாது என்றும் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon