ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது..!
தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ள நெட் பிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் ஜகமே தந்திரம் படத்தின் டீசரை வெளியிட்டு உள்ளது.






