--- --:--:-- --

செவ்வாய் கிரகத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் ஆடியோ வெளியாகியுள்ளது..!

4

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய ரோவர் விண்கலம் தரை இறங்கிய போது பதிவு செய்யப்பட்ட தனது முதல் ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளது.

 

ரோவர் விண்கலம் கடந்த 18ஆம் தேதி தரையிறங்கியபோது கடைசி நிமிட வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் அந்த பேஸ்ஸேர்ஸ் ரோவர் விண்கலத்தில் 25 கேமராக்கள் மற்றும் இரண்டு மைக்ரோபோன் பொருத்தப்பட்டுள்ளன.

 

கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து ஏழு மாத பயணத்திற்கு பின் தற்போது ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon