--- --:--:-- --

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் இதுதான்..!

6

ர்வதேச சந்தையில் எரிபொருள் உற்பத்தி குறைந்ததால் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.

 

இதுகுறித்து அசாம் மாநிலத்தில் பேட்டியளித்த அவர் அதிக லாபம் ஈட்டுவதற்கு குறைந்த அளவில் எரிபொருள் எண்ணெய் வள நாடுகள் உற்பத்தி செய்வதாக குற்றம் சாட்டினார். கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்ததால் இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் பாதிப்புக்குள்ளாவதாகவும் தகவலை தெரிவித்துள்ளார்.

 

நிதி ஆதாரங்களை வருவாய் உள்ளிட்டவற்றின் மூலம் திரட்ட வேண்டிய பொறுப்பும் தங்களுக்கு உள்ளதாக தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon