குளோனிங் முறையில் விலங்கை உருவாக்கி சாதனை..!
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் அழிந்துவரும் விலங்குகளில் ஒன்றான பெரட் என்ற விலங்கை குளோனிங் முறையில் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
க்ளோனிங் முறையில் செம்மறியாடு ,குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் உருவாக்கப்பட்ட நிலையில் தற்போது மரணா இனத்தை சேர்ந்த பெரட் என்ற விலங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
நீர் மற்றும் வனவிலங்கு சேவை மையத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் அதற்கு எலிசபெத் என பெயரிடப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வில்லா என்ற பெராட்டில் திசைகளிலிருந்து எலிசபெத் உருவாக்கப்பட்டுள்ளது.






