--- --:--:-- --

ஆண்டிபட்டி தேனி இடையே அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம்..!

7

ண்டிபட்டி தேனி இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

 

மதுரை போடிநாயக்கனுர் அகல ரயில்பாதை பணிகள் மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டு வந்ததற்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு அதன் விளைவாக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

 

அதன்படி மதுரையில் இருந்து ஆண்டிபட்டி வரையிலான பணிகள் ஏற்கனவே முடிந்து சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஆண்டிபட்டி தேனி இடையேயான அகல ரயில்பாதை பணிகள் முடிந்துவிட்ட நிலையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon