--- --:--:-- --

கடலுக்கு அடியில் பாம்பு வடிவ ரோபோக்கள்..!

12

நார்வே நாட்டில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாயை காணிக்க பாம்பு வடிவ ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. 6 மீட்டர் நீளம் கொண்ட இந்த ரோபோக்கள் முன் பகுதியில் சக்தி வாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 

கடலுக்கு அடியில் அரை கிலோ மீட்டர் ஆழத்தில் சுமார் ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து பணியாற்றும் திறன் கொண்ட இந்த ரோபோக்கள் எரிவாயு குழாய்களை அடைத்தல், வால்வுகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

 

தானாக இயங்கக்கூடிய பாம்பு ரோபோக்கள் சார்ஜ் குறைந்ததும் தானாகவே கடலுக்கும் மேற்புறம் வந்து அருகில் உள்ள எரிபொருள் நிலையத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon