--- --:--:-- --

நகைப்பை ஏற்படுத்தும் நாய்களின் வீடியோ..!

10

தாய்லாந்தில் சிறிய கேட்டை மூடினால் சண்டையிடும் நாய்கள் கேட்டை திறந்ததும் நட்பு பாராட்டும் வீடியோ நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு பகுதியில் உள்ள ரயோங் என்ற இடத்தில் வீட்டில் வளர்க்கப்படும் நாயும், தெருவில் சுற்றித் திரியும் நாயும் சிறிய கேட்டுக்கு இருபுறமும் நின்று கொள்கின்றனர்.

 

கேட்டை மூடினால் சண்டையிட்டுக் கொள்ளும் நாய்கள் இறந்த மறு நொடியே அமைதி காக்கின்றனஇந்த கேட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் என்பதுபோல நாய்கள் பண்ணும் வீடியோ நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon