--- --:--:-- --

Month: November 2020

காவல் நிலையத்திலிருந்து தப்பியோடிய 4 குற்றவாளிகள்..!

சென்னை அம்பத்தூர் எஸ்டேட்டில் அலுமினிய அச்சுகளை திருடியதாக கைது செய்யப்பட்ட 4 பேர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். ரவி என்பவரின் அலுமினிய அச்சு தயாரிக்கும்...

தமிழகத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் அரசு பள்ளிகளில் சேர்ந்தது வரலாற்று சாதனை..!

தமிழகத்தில் 5 லட்சத்து 18 ஆயிரம் பேர் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் சேர்ந்து வரலாறு படைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்....

லாரி உரசியதில் இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்து கணவன் கண் முன்னே மனைவி பலி..!

நெல்லையில் லாரி உரசியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி தம்பதி கீழே விழுந்த நிலையில் பின் சக்கரம் ஏறி கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்ததன் பதைபதைக்க...

இந்தியா – இத்தாலி இடையே 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

இந்தியா - இத்தாலி இடையே வர்த்தக உறவை மேம்படுத்துவது உள்ளிட்ட 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்தியா, இத்தாலி பிரதமர்கள் பங்கேற்ற மெய்நிகர் உச்சி மாநாடு...

திருமணத்திற்கு மணப்பெண் மறுப்பு..! தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட இளைஞர்..!

மணப்பெண் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பிரேசில் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.   பிரேசில் நாட்டைச் சேர்ந்த டியாகோ...

கிராமசபை கூட்டங்கள் நடத்த கோரிய வழக்கில் ஜனவரி 22ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு..!

தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் நடத்த கோரி மக்கள் நீதி மைய நிர்வாகி தொடர்ந்த வழக்கில் ஜனவரி 22ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, தேனி மாவட்டங்களில் மிக கனமழை..!

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இரண்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.   நீலகிரி,...

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு..!

ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   உடல் நலக்குறைவால்...

தமது பிறந்த நாளை நற்பணி தினமாக அறிவித்து மக்களுக்கான நற்காரியங்களை செய்யுங்கள்..!

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான காரியங்களை இன்றே தொடங்குங்கள் என மக்கள் நீதி மையத்தினரை அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.   66-வது பிறந்த நாளில் அடியெடுத்து...

நாடு முழுவதும் 4 கோடியே 39 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டுள்ளன..!

நாடு முழுவதும் 2013 ஆம் ஆண்டிலிருந்து 4 கோடியே 39 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டுள்ளன. பொது வழங்கல் முறையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த தொழில் முறையிலான...

சேலத்தில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் காவல் நிலையம்..!

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் நூலகம் அமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. காவல் ஆணையர் செந்தில்குமாரின் அறிவுறுத்தலின் பேரில் பல காவல் நிலையங்கள் புனரமைக்கப்படுகின்றன.   அந்த...

பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கக் கூடாது என எண்ணி 72 வயது மூதாட்டி தீக்குளிப்பு..!

சென்னை வியாசர்பாடியில் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கக் கூடாது என எண்ணி 72 வயதான மூதாட்டி தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   ஒரு மகள் உட்பட...

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் நீடிக்கிறது..!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்து நான்கு நாட்கள் ஆன போதிலும் முடிவு இன்னும் அறிவிக்கப்படாமல் இழுபறி நீடிக்கிறது. 538 பிரதிநிதிகளைக் கொண்ட எலக்ட்ரோ காலேஜ்...

திருமணம் செய்த 15 நாட்களிலே காதல் மனைவியை விட்டு சென்றதால் மனைவி தற்கொலை..!

சென்னையில் காதல் திருமணம் செய்த எம்பிஏ பட்டதாரி இளம்பெண் கணவர் கைவிட்டதால் விரக்தியடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.   சூளைமேடு அண்ணாசாமி தெருவில்...

அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் வருகின்றன..!

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வந்ததில் மக்கள் பிரதிநிதித்துவம் குறித்த குறைபாடுகள் இருப்பதால் அவற்றை நீக்கக் கோரி தமிழக அரசு நீதிமன்றத்தை நாடி உள்ளது...

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 2370 பேருக்கு பாதிப்பு..! உயிரிழந்தோர் 27 பேர்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.   சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று...

திருப்பூருக்கு வருகைதந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு..! மயிரிழையில் உயிர்தப்பிய போலீஸ் கமிஷனர்!!

கொரோனா தொற்று தடுப்பு, வளர்ச்சி  பணிகள் குறித்து நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று  ஆய்வு கூட்டங்களில் கலந்து கொண்டார்.  ...

தூத்துக்குடியில் காவலனே கொள்ளையனாக இருந்த சம்பவம்..!

வேலியே பயிரை மேய்ந்த கதையாக நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் வீடுகளில் நடந்த  கொள்ளை சம்பவம் தொடர்பாக காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியை...

கொரொனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஓய்வுபெற்ற உதவி பேராசிரியர்..!

செங்கல்பட்டு மாவட்டம் நெமிலி சேரியில் ஓய்வுபெற்ற உதவி பேராசிரியர் கொரொனா தனக்கு வந்துவிடுமோ என அஞ்சி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை...

வெகு விமர்சியையாக நடந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மகள் திருமணம்..!

ஊரைக்கூட்டி வெகு விமரிசையாக திருமணம் செய்ய வேண்டும் என்று பெண்ணை பெற்ற அத்தனை அப்பாக்களுக்கும் ஆசையும் கனவும் இருக்கும். அதனை கண்குளிர காண்போர் வியக்கச் செய்து காட்டியுள்ளார்...

24 மணி நேரம் முதல் 40 மணி நேரம் வரை எரியும் புதிய வகை அகல் விளக்கு..!

24 மணி நேரம் முதல் 40 மணி நேரம் வரை இடைவிடாது எரியும் புதிய வகை அகல் விளக்குகளை சதீஷ் கரை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் உருவாக்கியுள்ளார்....

ஓசூரில் நூதன செல்போன் மோசடியில் ஈடுபட்ட கும்பல்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நூதன செல்போன் மோசடி தொடர்பாக காவல்துறையினர் விசாரிக்க வந்த போது வீட்டில் இருந்த பெண்கள் தப்பியோடினார்.   கெலவரப்பள்ளி அணை பகுதியில் வசித்து...

வாட்ஸ்அப் செயலி மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதி..!

வாட்ஸ்அப் செயலி மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை விரிவுபடுத்த தேசிய பணப்பட்டு வாடா கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி...

கர்நாடகாவில் தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்க தடை..!

கர்நாடகாவில் தீபாவளியை ஒட்டி பட்டாசு வெடிக்க தடை விதிக்க முடிவு எடுத்துள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அம்மாநில அமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். டெல்லியில்...

Right Menu Icon