--- --:--:-- --

வாட்ஸ்அப் செயலி மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதி..!

7

வாட்ஸ்அப் செயலி மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை விரிவுபடுத்த தேசிய பணப்பட்டு வாடா கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி வாட்ஸ்அப் செயலி 10 லட்சம் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

 

இந்த நிலையில் அந்த வசதியை 2 கோடி பயனாளர்களுக்கு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 40 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்ட வாட்ஸ் ஆப் செயலி ஆன்லைன் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon