--- --:--:-- --

தமிழகத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் அரசு பள்ளிகளில் சேர்ந்தது வரலாற்று சாதனை..!

2

தமிழகத்தில் 5 லட்சத்து 18 ஆயிரம் பேர் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் சேர்ந்து வரலாறு படைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்சியை காட்டிலும் அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

தமிழ்நாட்டின் வரலாற்றில் ஐந்து லட்சத்து 18 ஆயிரம் பேர் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள வரலாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் காலத்தில் நடைபெற்றிருக்கிறது என்பது மகிழ்ச்சியை தரக்கூடிய ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon