--- --:--:-- --

Month: November 2020

வழுக்கை தலையை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக பெண் புகார்..!

மும்பையில் வழுக்கையை மறைத்து ஏமாற்றி தன்னை திருமணம் செய்து கொண்டதாக பெண் ஒருவர் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மும்பையில் 27 வயது பெண்...

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 23ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்..!

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 23ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.   தமிழகத்தில் கல்லூரிகள் வருகிற 16-ஆம் தேதி முதல்...

அண்ணனுக்கு சொத்தை எழுதி வைத்ததால் தந்தையை இரண்டு மகன்களே கொலை செய்த சம்பவம்..!

நெல்லை பணகுடியில் அண்ணனுக்கு சொத்தை எழுதி வைத்ததால் தந்தையை இரண்டு மகன்களும் வெட்டிக் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   பஞ்சர்...

வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற இளைஞரை மடக்கி பிடித்து தாக்கிய காவல்துறை..!

பெரம்பலூரில் காவல்துறையினர் வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற இளைஞரை காவல்துறையினர் பிடித்து பிடித்து தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பெரம்பலூர் அருகே புதிய பேருந்து நிலையம் நோக்கி...

பகிரங்க மிரட்டல் விடுத்த அரசு மருத்துவர் சங்க தலைவரின் ஆடியோ..!

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களை தேவைக்கு ஏற்ப தற்காலிக பணியிட மாறுதல் செய்து வழக்கமான நடைமுறை. அந்தவகையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் புதிதாக பணிக்கு சேர்ந்து கடந்த...

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு டிரம்ப் நடத்திய பிரச்சார கூட்டங்களால் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா..!

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் நடத்திய 18 கூட்டங்கள் வாயிலாக கொரொனா தொற்று ஏற்பட்டு 700க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சம்பளத்தை குறைத்துக் கொண்ட நடிகை ராஷ்மிகா..!

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் திரைப்படத்துறை பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி நடிக்கும்...

திரைப்பட தயாரிப்பாளரான வருண் மணியன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு..!

தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான வருண் மீது கிண்டி போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவியத்தலைவன், வாய் மூடி பேசவும் ஆகிய...

தொடர் முறைகேடு புகார் எதிரொலி : திருப்பூர் பழனிச்சாமி நகர் ரேசன் கடை விற்பனையாளர் இடமாற்றம்!!

திருப்பூர் வடக்கு செட்டிபாளையம் சொசைட்டிக்கு உட்பட்ட போயம்பாளையம் பகுதியிலுள்ள பழனிச்சாமி நகர் ரேசன் கடை விற்பனையாளர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த நிலையில் தற்போது அதிரடியாக...

முதல்வர் எடப்பாடியை புகழ்ந்தும் மு.க.ஸ்டாலினை விமர்சித்தும் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்கள்…! கிழித்தெறிந்த திமுகவினர்…! திருப்பூரில் பரபரப்பு!!

திருப்பூரில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்தும் அவருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஒப்பிட்டு விமர்சித்தும் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்களை திமுகவினர் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   தமிழக...

மதுரையில் 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகளை பலியிட்டு பிரியாணி திருவிழா..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கோவிலில் 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகளை பலியிட்டு பிரியாணி திருவிழா நடத்தப்பட்டுள்ளது. டி அம்மாபட்டி கிராமத்தில் இருக்கும் கோவிலில் மூன்று...

கார் எஞ்சினில் பதுங்கி இருந்த 10 அடி நீள மலைப்பாம்பு..!

அமெரிக்காவில் கார் எஞ்சினில் பதுங்கி இருந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. புளோரிடாவை சேர்ந்த ஒருவர் காரின் என்ஜின் பகுதிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டார். இதுகுறித்து...

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற இளைஞன்..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் இளைஞன் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் மாவட்டம் வரலட்சுமி என்பவர் இன்டர்மீடியட் இரண்டாம்...

சபரிமலை மண்டல கால பூஜை தரிசனம் : இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜையின் போது பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. 48 நாட்களுக்கும், வார நாட்களில் தினசரி...

“டாஸ்மாக் கடை திறப்பு நேரம் இன்று முதல் மாற்றம்!!”பழைய மாதிரி நண்பகல் 12 To இரவு 10 மணி வரை செயல்படும்!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் மீண்டும் பழைய மாதிரி நண்பகல் 12 முதல் இரவு 10 மணி வரை என இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது....

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்..! சென்னையில் முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி!!

கொரோனா தொற்று பாதிப்பால் நேற்றிரவு காலமான தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது....

16 வயது சிறுமியின் கழுத்தில் இருந்த 4 செ.மீ அளவிலான புற்றுநோய் கட்டி அகற்றம்..!

மேற்கு வங்கத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் கழுத்தில் இருந்த 4 சென்டி மீட்டர் அளவிலான புற்றுநோய் கட்டியை கரூர் நாச்சிமுத்து மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்....

திருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவது செல்லுபடியாகாது – உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவது செல்லுபடியாகாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்ற நீதிபதி திரிபாதி முன்...

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு இரவு 11.15 மணிக்கு காலமாகியுள்ளார்..!

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு காலமாகியுள்ளார். அவர் காலமாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக கடந்த...

Right Menu Icon