--- --:--:-- --

Month: November 2020

வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுதியுள்ள படத்தில் சசிகுமார் நடிக்கிறார்..!

இயக்குனர் வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுதியுள்ள படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். அசுரன் படத்திற்கு பிறகு நகைச்சுவை நடிகர் சூரி நடிக்கும் படத்தை இயக்கும் வேலைகளில் வெற்றிமாறன்...

தமிழகத்தில் இன்று 2487 பேருக்கு கொரோனா பாதிப்பு..! 2504 பேர் டிஸ்சார்ஜ்…! 30 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் இன்று 2487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2504 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.   தமிழகத்தில் கடந்த சில...

நவம்பர் 16-ல் பள்ளிகளை திறப்பது சாத்தியமா? வரும் 9-ந் தேதி மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துக் கேட்பு!!

கொரோனா காரணமாக 8 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வரும் 16-ந் தேதி 9 முதல் 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக...

சென்னையில் பெண் அதிகாரியை மிரட்டிய மாநகராட்சி வாகன ஓட்டுநர் கைது..!

சென்னையில் பெண் அதிகாரியை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அழைத்து வந்து மிரட்டியதாக மாநகராட்சி ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.   புதுப்பேட்டையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் துரைக்கண்ணு...

சார்ஜ் போட்டிருந்த செல்போன் வெடித்து சிதறி தீ விபத்து..!

கேரளாவில் தலையணைக்கு கீழே மொபைல்போனை சார்ஜ் போட்டபடி தூங்கியவர் தீப்பிடித்ததில் காயமடைந்தார். கொல்லம் மாவட்டம் ஒச்சரா என்ற இடத்தை சேர்ந்த சந்திரபாபு என்பவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி...

தமிழ்நாட்டிலே தமிழுக்கு இடமில்லையா..? உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி..!

தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு...

6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை..!அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை...

கோவையில் குடியிருப்புப் பகுதியில் புகுந்து பன்றிக் குட்டியைத் தூக்கி சென்ற சிறுத்தைப் புலி..!

கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தைப்புலி ஒன்று குடியிருப்புப் பகுதியில் புகுந்து பன்றிக் குட்டியைத் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. காமராஜர் நகர் காலனி வாழைத்தோட்ட பகுதிகளை...

சுவரொட்டி ஓட்டுபவர்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!

ஜனநாயகத்தில் விமர்சனம் ஆரோக்கியமானதாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெயர், முகவரி இல்லாமல் சுவரொட்டிகள் ஓட்டுபவர்களுக்கு தமிழக மக்கள்...

அதிபர் தேர்தல் தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட பதிவுகளுக்கு ட்விட்டர் கண்டனம்..!

அதிபர் தேர்தல் தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட பதிவுகளுக்கு ட்விட்டர் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தலில் தலையிடும் வகையிலான செயலுக்கோ, தேர்தலில் குளறுபடிகளை மேற்கொள்ளும் வகையிலான செயலுக்கோ தனது சேவைகளை...

சிகரெட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பாஜக பிரமுகர் மீது துப்பாக்கி சூடு..!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே பாஜக பிரமுகரை முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருமாள் புரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்...

அமெரிக்காவின் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் செனட் உறுப்பினராக தேர்வு..!

அமெரிக்காவின் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெலாவர் மாநிலத்திலிருந்து செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 30 வயதான திருநங்கை அமெரிக்க ஜனநாயகத்திலும்...

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை பெய்யும்..!

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. சென்னையிலும் விருதுநகர்,...

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்றுள்ளார்..!

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்கப்படும்...

காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த ஊர்..!

திருப்பத்தூரில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த ஊர் தலைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாணியம்பாடியை சேர்ந்த பவானி என்பவருக்கு...

மதுரையில் வேலியில் சிக்கிய கண்ணாடி விரியன் பாம்பு..!

மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் அருகே வேலியில் சிக்கிய கண்ணாடி விரியன் பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கூத்தியார்குண்டு கிராமத்தில் கோழிகள் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த வேலியில் கொடிய விஷம் கொண்ட...

இ-ஸ்கூட்டர் உற்பத்தியில் இறங்கிய ஓலா நிறுவனம்…!

மின்சாரத்தில் இயக்கப்படும் இருசக்கர வாகன உற்பத்தியை தொடங்குவது குறித்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகளுடன் ஓலா நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். வாடகை...

திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது..!

திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அதற்கான வழி காட்டு...

கட்சியே தொடங்காத நடிகர் ரஜினிக்கு ஓட்டு கேட்டு சென்ற மகளிர் குழுவினர்..!

இன்னும் கட்சியே தொடங்காத நடிகர் ரஜினிக்கு ஓட்டு கேட்டு சென்று நாகையில்  மகளிர் குழுவினர் அலப்பறை செய்தனர். கட்சி தொடங்குவது குறித்தும் அரசியலுக்கு வருவது குறித்தும் உரிய...

ஐபிஎல் சீசன்களில் அதிக முறை 500 ரன்களுக்கு மேல் விளாசிய வீரர்..!

ஐபிஎல் சீசன்களில் அதிக முறை 500 ரன்களுக்கு மேல் விளாசிய வீரர் என்ற பெருமையை ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பெற்றுள்ளார். ஏற்கனவே ஐந்து முறை...

மனைவியின் துரோகம்..! மனைவியின் கர்ப்பத்திற்கு தான் காரணம் இல்லை என ஆதாரத்தை வெளியிட்ட கணவன்..!

மனைவி கர்ப்பம் ஆனதை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தனக்கு செய்த துரோகத்தை கணவர் அம்பலப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.   ஸ்பேனிஷ் மொழியிலான வீடியோவில் பேசும் நபர்...

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார்..?

உலக நாடுகள் எதிர்நோக்கி காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் வாக்குப் பதிவு அமெரிக்க கனடா எல்லையான நியூஹாம்ஷையர் மற்றும் திக்ஸ்வில்லி என்ற...

நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல்..!

நடிகர் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பாம்பை கையில் பிடித்துச் செல்வது போல் வெளியான வீடியோ குறித்து மத்திய விலங்குகள் நல வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது....

பிக் பாஸில் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளத்தை மக்களுக்காகவே செலவிடுகிறேன்..!

கழகங்கள் உடன் கூட்டணி இல்லை என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் சென்னையில் நடைபெற்று வரும் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர்...

Right Menu Icon