--- --:--:-- --

24 மணி நேரம் முதல் 40 மணி நேரம் வரை எரியும் புதிய வகை அகல் விளக்கு..!

9

24 மணி நேரம் முதல் 40 மணி நேரம் வரை இடைவிடாது எரியும் புதிய வகை அகல் விளக்குகளை சதீஷ் கரை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் உருவாக்கியுள்ளார். கொண்டைகையூன் கிராமத்தை சேர்ந்த அசோக் சக்ரதாரி இந்த விளக்குகளை உருவாக்கியுள்ளார்.

 

எண்ணெய் குறையும்போது விளக்கின் மேற்பகுதியில் இருக்கும் குடுவையில் இருந்து எண்ணெய் தானாகவே சிறிது சிறிதாக முன் பக்கம் இருக்கும் குழாய் போன்ற அமைப்பு மூலம் கீழே இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இது சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் மண்பாண்ட கலைஞர் அசோக் சக்கரதாரிக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon