--- --:--:-- --

Month: November 2020

பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடத்திய ஆலோசனை..!

தமிழக ஆளுநர் பன்வாரிலால்ரோகித், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது....

பீகாரில் 100 பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் பலி.!

பீகார் மாநிலத்தில் சுமார் 100 பேருடன் சென்ற படகு கங்கை ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்த மாநிலத்தின் பாகல்பூர் மாவட்ட நௌகாசியா...

தீபாவளி பண்டிகையன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி..!

தீபாவளி பண்டிகையன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து அமைச்சர் கருப்பணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தீபாவளியன்று காலை...

தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் கனமழை பெய்யும்..!

அடுத்த மூன்று நாட்களில் டெல்டா மாவட்டங்களிலும் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   குமரி...

இரு சக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இரு சக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தலைமை காவலர் உயிரிழந்துள்ளார். சிவகாசி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து...

பேக்கரியில் ஒட்டகப்பால் கேட்டு தகராறு செய்த கும்பல்..!

புதுச்சேரியில் ஒட்டகப்பால் கேட்டு பேக்கரியில் தகராறு செய்த மூன்று பேரை கண்காணிப்பு கேமரா காட்சி பதிவை கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   புதுச்சேரி அரியாங்குப்பத்தில் செல்வராஜ்...

ஆன்லைனில் பாடம் எடுக்காததால் செமஸ்டெர் தேர்வில் கேள்வியையே பதிலாக எழுதிய மாணவர்கள்..!

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் ஆன்லைன் மூலமாக பேராசிரியர் பாடம் நடத்தாததால் செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள் கேள்வியையே பதிலாக எழுதிக் கொடுத்துள்ளனர்.   அரசு கல்லூரியில் இரண்டாம்...

திண்டுக்கலில் நாயை விழுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு..!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் நாயை விழுங்கிய படி சுருண்டு கிடந்த மலை பாம்பினை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். ரோப் கார்னர் நிலையம்...

“பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது!!” தமிழக அரசு அதிரடி முடிவு!!

தமிழக பாஜக சார்பில் நாளை முதல் ஒரு மாதத்துக்கு தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில்...

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க நடவடிக்கை..!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த...

ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம்: செய்தித்துறை இயக்குநராக பாஸ்கர பாண்டியன் நியமனம்!!

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் செய்தித்துறை இயக்குநராக பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.   ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாறுதல் தொடர்பாக...

இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை..!

சென்னையில் பட்டப்பகலில் இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 50% சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எம்கேபி நகரைச் சேர்ந்த ஜோசப் செல்வராஜ் வண்ணாரப்பேட்டையில் இரும்பு...

6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை..!

அடுத்த 24 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்...

பள்ளிகள் திறப்பு அறிவிப்பதற்கு முன்பே கருத்துக் கேட்பை நடத்தாதது ஏன்?

பள்ளிகள் திறப்பை அறிவிப்பதற்கு முன்பே கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தாதது ஏன் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலின் தனது டுவிட்டர்...

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 2,487 பேருக்கு புதிதாக கொரொனா...

விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகும் பேச்சி திரைப்படம்..!

விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு பேச்சு என தலைப்பிடப்பட்டுள்ளது.   கொம்பு, மருது ஆகிய திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கியிருக்கும் பேச்சி திரைப்படம்...

தூளி கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்து இறுக்கி உயிரிழப்பு..!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தூளி கட்டி விளையாடிய போது சேலை கழுத்தில் இறுக்கி 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி...

மது பிரியர்களின் கூடாரமாக மாறிய மஞ்சூர் கிராம சேவை மைய கட்டிடம் மஞ்சூர் ஊராட்சி நிர்வாகம் உறங்குகிறதா..!

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போகலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி மொத்த மக்கள் தொகை...

ஜோபைடனை வைத்து கிண்டல் செய்து செய்தி வெளியிட்ட நாளிதழ்..!

பேத்தியை மகன் என தவறாக அடையாளம் காட்டும் இவர் இன்னும் சில மணிகேற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபைடன் இவர் தான் தனது மகன் எனக் கூறி...

தாயாரின் காரிய நிகழ்ச்சிக்கு வந்த அக்காவை அடித்து கொலை செய்த தம்பி..!

ராணிப்பேட்டையில் தாயாரின் காரிய நிகழ்ச்சிக்கு குடிபோதையில் வந்தவர் தன்னை கண்டித்துப் பேசிய அக்காவை கையால் அடித்துக் கொலை செய்தார். காவேரிப்பாக்கம் அருகில் வசித்து வரும் ஜோதி என்பவர்...

பிரான்சில் இருந்து இந்தியா வந்தடைந்த மேலும் 3 ரபேல் போர் விமானங்கள்..!

பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளன. ஈஸ்ட்ரஸ் நகரில் இருந்து புறப்பட்ட விமானங்கள் இடைநிற்றல் இன்றி 8 மணி நேரத்திற்கும் அதிகமாக...

அர்னாப் கோஸ்வாமிக்கு இரண்டு வார நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

தாயையும், மகனையும் தற்கொலைக்கு தூண்டியதாக மும்பையில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவி தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இரண்டு வார நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.  ...

பிரபல எடிட்டர் கோலா பாஸ்கர் புற்றுநோயால் உயிரிழந்தார்..!

போக்கிரி, 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய கோலா பாஸ்கர் புற்றுநோயால் மரணமடைந்தார். ஆந்திர மாநிலம் கோலா பாஸ்கர் சிவராகவன் இயக்கிய...

30 கி.மீ மலையேற்ற போட்டியில் பங்கேற்க உள்ள நடிகை ரெஜினா..!

தனது 30வது பிறந்தநாளை முன்னிட்டு இமயமலையில் நடைபெறும் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கான மலையேற்ற போட்டியில் பங்கேற்க உள்ளதாக நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார்.   வைல்டு வாரியர்ஸ்...

Right Menu Icon