கமல்ஹாசனின் பிறந்தநாளில் அவரது அடுத்த திரைப்படத் தலைப்பு வெளியாகும்..!
கமல்ஹாசனின் பிறந்தநாளில் அவரது அடுத்த திரைப்படத் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ...





