--- --:--:-- --

Month: November 2020

பள்ளிகளை திறப்பது தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம்..!

கொரொனா பரவலில் இருந்து மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையை ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகளை வரும் 16ஆம் தேதியன்று தொடங்க...

“தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை.. அடுத்த 20 நாட்கள் சவாலானது!!” தலைமைச் செயலாளர் சண்முகம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை எனவும், அடுத்த 20 நாட்களும் சவாலானதாக இருக்கும் எனவும் தலைமைச் செயலாளர் சண்முகம் எச்சரிக்கை விடுப்பது போல் உஷார்படுத்தியுள்ளார்....

வீதிக்கு வந்தது ஆனந்தன் – அன்பகம் மோதல்…! திருப்பூர் அதிமுகவில் உச்சத்தில் கோஷ்டிப்பூசல்!

தமிழகமே தீபாவளிக்கு தயாராகிக் கொண்டிருக்கையில், திருப்பூர் மாநகர அதிமுகவிலோ, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் - அன்பகம் திருப்பதி தரப்பினர் வீதிக்கு வந்து மோதிக் கொண்டது, அதிமுகவிற்கே வேட்டு...

தமிழகத்தில் இன்று 2334 பேருக்கு கொரோனா…! உறுதி உயிரிழப்பு 20 ஆக குறைந்தது!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய உயிரிழப்பு 20 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்...

“சபாஷ்…சரியான போட்டி!!” பாஜகவில் அண்ணாமலை ஐ.பி.எஸ் எனில், காங்கிரசில் இணையப் போகும் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்!!

இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த அண்ணாமலை, தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் கலக்கலாக வலம் வருகிறார். இதற்கு போட்டியாக காங்கிரசுக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி...

இராமநாதபுரம் நகரில் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன..!

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் முதல் கீழக்கரை செல்லும் வழியில் மேம்பால பணி நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் இன்று முதல் கீழக்கரை இரயில் மேம்பாலம் வேலை நடைபெறுவதால் மாவட்ட...

தாயை பராமரிக்க முடியாததால் தாயை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற மகன்..!

சென்னை சைதாப்பேட்டை அருகே பராமரிக்க முடியாமல் வயதான தாயை கொன்ற மகன் தானும் தற்கொலை செய்து கொண்டான். சின்னமலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து...

அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்ற அதே நாளில் அவருக்கு புதிய மெழுகு சிலை..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்ற அதே நாளில் அவரது புதிய மெழுகு சிலை இங்கிலாந்தில் வைக்கப்பட்டது. லண்டனில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் டிரம்ப் கோல்ஃப்...

டிரம்ப்பின் உருவபொம்மையை அடித்து உதைத்து கொண்டாட்டத்தில் ஈடுபடும் வீடியோ..!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் டிரம்ப்பின் உருவபொம்மையை ஒரு கும்பல் அடித்து உதைத்து கொண்டாட்டத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.   அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள்...

54 அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறையினர் நடத்திய அதிரடி சோதனை..!

தமிழகத்தில் 54 அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத சுமார் 4 கோடி ரூபாய் மற்றும் 519...

சென்னை தீவுத்திடலில் இன்று மாலை முதல் பட்டாசு விற்பனை தொடக்கம்..!

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் இன்று மாலை முதல் பட்டாசு விற்பனை தொடங்க உள்ளது.   40 கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டதாகவும் அண்டை மாநிலங்களில் பட்டாசு வெடிக்க...

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தஞ்சை,...

பீகாரில் 15 வருட நிதீஷ் குமார் ஆட்சி முடிவுக்கு வருகிறது..? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் “பரபர” தகவல்..! முதல்வராக லாலு மகன் தேஜஸ்விக்கு அமோக வாய்ப்பு!!

பீகாரில் சட்டசபைத் தேர்தலில் 3-வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.   பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில்,...

ஒரிசாவில் டிசம்பர் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை..!

பெருந்தொற்று பாதிப்பின் இரண்டாவது அலை அச்சத்தால் ஒடிசாவில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை பள்ளிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பெரும் கொரொனா பாதிப்பு காரணமாக கடந்த...

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 2341 பேருக்கு பாதிப்பு..! 25 பேர் உயிரிழப்பு ..! குணமடைந்தவர்கள் 2352 பேர்!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2341 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 2352...

ஆன்லைன் வகுப்பின் போது திடீரென வெளியான ஆபாசப்படம்..! ஆசிரியர், மாணவர் அதிர்ச்சி..!

ஆன்லைன் வகுப்பின் போது வெளியான ஆபாச வீடியோக்களால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வைரஸ் தொற்று பரவ தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள்...

விருத்தாச்சலம் கிளை சிறை விசாரணை கைதி செல்வ முருகன் மரணம் குறித்த விசாரணை..!

விருத்தாச்சலம் கிளை சிறை விசாரணை கைதி செல்வ முருகன் மரணம் குறித்த விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணையம் புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.   வழிப்பறி...

டெய்ரி மில்க் சாக்லேட்டில் இருந்த பீடி துண்டு..!

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகளுக்காக வாங்கப்பட்ட டெய்ரி மில்க் சாக்லேட்டில் பீடி துண்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடை ஒன்றில்...

கஞ்சா விற்க முயன்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர் போலீசாரால் கைது..!

சென்னை வியாசர்பாடியில் கஞ்சா விற்க முயன்றதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் மாதவரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நேற்று மாலை...

டி‌வி பார்த்துக் கொண்டே 123 மணிகளை விழுங்கிய குழந்தை..!

வீட்டில் தனியாக குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட அச்சங்களை அதிகரிக்கும் விதமாக ஒரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. சீனாவில்...

கெட்டுப்போன பால்கோவாவை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கியதால் சர்ச்சை..!

கள்ளக்குறிச்சியில் கெட்டுப்போன பால்கோவாவை தீபாவளி இனிப்பாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கூகையூர் கிராமத்தில் பால் கூட்டுறவு சங்கத்தில்...

பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்த வங்கி காசாளர் ..!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த வங்கி காசாளர் ஒருவர் பல பெண்களை வசியம் செய்து ஆபாச படம் எடுத்த வழக்கில் அவர் வீட்டில் இருந்த ஹார்டிஸ்க் ஆகியவற்றை...

கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி பட்டாசுகள் வெடித்து மேளதாளத்துடன் வரவேற்பு..!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.   கமலஹாசன் தனது 66வது பிறந்தநாளை...

கொரொனா தடுப்பூசிக்கான 30 கோடி பயனாளிகளை கண்டறியும் பணிகள் நடைபெறுகிறது..!

மத்திய அரசு கொள்முதல் செய்து இலவசமாக போடவிருக்கும் கொரொனா தடுப்பூசிக்கான 30 கோடி பயனாளிகளை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரொனா தடுப்பூசி கண்டறியும் பணிகள் இந்தியாவிலும்...

Right Menu Icon