டிரம்ப்பின் உருவபொம்மையை அடித்து உதைத்து கொண்டாட்டத்தில் ஈடுபடும் வீடியோ..!
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் டிரம்ப்பின் உருவபொம்மையை ஒரு கும்பல் அடித்து உதைத்து கொண்டாட்டத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் பிலடெல்பியா நகரில் கூடிய சிலர் பொம்மையை சாலையில் போட்டு அடித்து உதைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.






