கோவை : நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்டப்பணிகள்.எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார்,வி.சி.ஆறுக்குட்டி பூமி பூஜை செய்து துவக்கி வைப்பு !!!
கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் வடிகால் வசதிகளுக்காக ரூ.20 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...






