--- --:--:-- --

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா… இன்று 2708 பேருக்கு பாதிப்பு .. உயிரிழந்தோர் 32 பேர்

dfgs

மிழகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக கொ ரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழாக குறைந்து இன்று 2708 ஆக பதிவாகியுள்ளது. 32 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

 

இன்று ஒரே நாளில் 2708 பேருக்கு பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை,7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 32 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 10,956 ஆக உயர்ந்துள்ளது.  சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை மொத்தமே 29,268 மட்டுமே ஆகும்.

 

சென்னையில் இன்று 747 பேருக்கும் கோவையில் 253, சேலத்தில் 165. திருப்பூரில் 109 பேருக்கு என மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதாத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon