--- --:--:-- --

Month: October 2020

சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட வெங்காய வெடி வெடித்து சிதறியது..!

புதுக்கோட்டை அருகே சட்டவிரோதமாக மறைத்து எடுத்து வரப்பட்ட வெங்காய வெடி வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார். கிச்சடி கிராமத்தில் சாலையோர டீ கடைக்கு தண்ணீர் குடிக்க வந்த இரண்டு...

ஆஸ்திரேலியாவில் உள்ள பவளப் பாறை ஈபிள் கோபுரத்தை விட உயரமாக உள்ளது..!

ஆஸ்திரேலியாவில் உள்ள பவளப் பாறை ஒன்றின் ஈபிள் கோபுரத்தை விட உயரமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாஸ்மேனியா தீவுக்கு அருகில் உள்ள கிரேட் பாரியர் ரீப் எனப்படும் உலகின்...

உயிரோடு இருக்கும் அமைச்சர் துரைக்கண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்..!

கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு அதிமுக பிரமுகர் ஒருவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்டுள்ளார். நெல்லையை சேர்ந்த சரவணன் என்ற நபர்...

அம்பானிக்கு இஜட் பிளஸ் பாதுகாப்பு தொடர்கிறது..!

அம்பானி சகோதரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இஜட் பிளஸ் பாதுகாப்பு வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என மேல்முறையீடு ஒன்றில் உச்ச நீதிமன்றம்...

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : இன்று 2516 பேருக்கு தொற்று உறுதி… 35 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தொடர்ந்து 5-வது நாளாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. இன்று 2516 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில், 35...

மெக்சிகோவில் மூதாதையர் வழிபாட்டை ஒட்டி மனித எலும்புக்கூடுகள் கண்காட்சி..!

மெக்சிகோவில் மூதாதையர் வழிபாட்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்காட்சி பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.   இறந்து போன உறவினர்களை நினைவு கூரும் விதமாக ஆண்டுதோறும் நடைபெறும்...

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த வங்கி ஊழியர் தற்கொலை..!

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் அதனூரைச் சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர் சென்னையில் உள்ள...

பாஜக மகளிரணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்

பாஜக மகளிரணி தேசிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.சமீபத்தில் பாஜக தேசிய நிர்வாகிகள் பலர் நியமிக்கப்பட்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் எந்தப் பொறுப்பும்...

உத்திரப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தையை மீட்க 260 கிலோமீட்டர் நிற்காமல் சென்ற சிறப்பு ரயில்..!

உத்திரப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தையை மீட்க சிறப்பு ரயில் ஒன்று மத்திய பிரதேசம் வரை சுமார் 260 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிற்காமல் இயக்கப்பட்டது.  ...

மகாராஷ்டிராவில் 8 பேரை அடித்துக் கொன்ற புலி சிக்கியது..!

மகாராஷ்டிராவில் 8 பேரை அடித்துக் கொன்ற புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. சந்திராபூர் அருகே வனப்பகுதியில் வசிக்கும் சுமார் ஆறு வயதான புலி வனத்தை ஒட்டிய...

“என் உயிருக்கு ஆபத்து.. முதல்வர் உதவ வேண்டும்.. அவசரம்..!!”டூவீட் போட்டு அலறிய இயக்குநர் சீனு ராமசாமி..! என்ன காரணம்?

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தன்னுடைய ட்விட்டர் பதிவில், "என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதலமைச்சர் உதவ வேண்டும், அவசரம்" என பதற்றத்துடன்...

நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் வீட்டில் நடந்த ரெய்டில் சிக்கிய கஞ்சா எண்ணெய்..!

மும்பையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்த வழக்கு விசாரணையில் ஹிந்தி திரையுலகில் போதைபொருள் நடமாட்டம் மற்றும் புழக்கம் இருப்பது குறித்த தகவல் கிடைத்ததையடுத்து...

பிசியோதெரபிஸ்ட் அறிக்கையால் ரோகித் சர்மா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்..!

இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் அறிக்கை காரணமாக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் ரோகித் சர்மா சேர்க்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத இறுதியில் ஆஸ்திரேலியா...

பாலியல் துன்புறுத்தல் அளிக்க முயன்ற நபரை செருப்பால் அடித்த பெண்..!

பெங்களூருவில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்க முயன்ற நபரை பெண் ஒருவர் செருப்பால் அடித்து விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜேசி நகரை சேர்ந்த அந்த பெண்...

2021 ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது..!

தமிழக அரசு 2021 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களுக்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறையாக...

பத்தாம் வகுப்பு தனி தேர்வு முடிவுகளில் 22 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி..!

பத்தாம் வகுப்பு தனி தேர்வு முடிவுகளில் 22 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருப்பதால் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரொனா காரணமாக தமிழகத்தில் பத்தாம்...

“வடகிழக்கு பருவ மழை இன்று தொடக்கம்!!” தமிழகம், புதுவையில் 5 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு!!

வடகிழக்கு பருவ மழைக்காலம் இன்று முதல் தொடங்க வாய்ப்பிருப்பதாகவும், தமிழகம், புதுவை, கேரளா மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்...

பிரான்சில் ஈபிள் கோபுரம் அருகே பை நிறைய தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் கோபுரம் அருகே ஒரு பை நிறைய தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.   பாரிசில் உள்ள ஈபிள்...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கும்..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நவம்பர் 2ஆம் தேதி முதல் மூன்று...

இந்த ஆண்டின் முதல் ராக்கெட் வரும் 6ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது..!

இந்த ஆண்டின் முதல் ராக்கெட் வரும் 6ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. கொரொனா பரவல் காரணமாக இந்த...

அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்னர் கொரொனா தடுப்பூசி தயாராகி விடும் – டிரம்பின் தடுப்பூசி கனவு

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு முன்னர் கொரொனா தடுப்பூசி தயாராகி விடும் என்ற டிரம்பின் ஆசை கானல் நீராக மாற தொடங்கியுள்ளது.   மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் பைசர்...

ஃபேஸ்புக் நிறுவன இந்திய கொள்கை பிரிவு இயக்குநர் விலகல்..!

பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக சர்ச்சைக்குள்ளான பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய கொள்கை பிரிவு இயக்குனர் அங்கி தாஸ் தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். பாஜகவினர் பதிவிடும் சர்ச்சைக்குரிய கருத்துகளை...

லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்..!

லாரன்ஸ் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்த லாரன்ஸ் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு...

வழக்கு விசாரணைக்கு சட்டை இல்லாமல் ஆஜரான வழக்கறிஞர்..!

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வழக்கறிஞர் ஒருவர் சட்டை இல்லாமல் காணொளியில் ஆஜரானது குறித்து கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ள நீதிபதிகள் அது மன்னிக்க முடியாத செயல் எனக் கூறுகின்றனர்....

Right Menu Icon