--- --:--:-- --

Month: October 2020

கொரொனா தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளார் நடிகை தமன்னா..!

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை தமன்னா வீடு திரும்பியுள்ளார். இணையதள தொடரின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற தமன்னாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.   இதனையடுத்து...

பூமியின் சுற்றுபுறத்தில் மோத வரும் சிறிய கோள்..!

போயிங் 747 விமானம் அளவிலான சிறிய கோள் ஒன்று நாளை பூமியில் வெளிப்புற சுற்றுப்புற பாதையுடன் மோத வாய்ப்பு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்ட...

அதிமுக எம்‌எல்‌ஏ காதல் திருமண விவகாரம் குறித்து நாளை விசாரணை..!

கள்ளக்குறிச்சி அதிமுக எம்‌எல்‌ஏ பிரபு தனது மகளை கடத்தியதாகவும் அவரை மீட்க கோரி பெண்ணின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நாளை...

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு..!

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீட்டை பெற்று தருவதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.   கிராமப்புற அரசுப்...

கறிக்கடை உரிமையாளரை வெட்டி கொலை செய்துவிட்டு போலீஸிடம் சரணடைந்த நபர்..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கறிக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆறுமுகநேரியை சேர்ந்த பா.லிங்கம் என்பவருக்கும் அதே...

1200 ஆண்டுகளாக நீரில் மூழ்கி கொண்டிருந்த வெனிஸ் நகரம்..!

இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் கடந்த ஆயிரத்து இருநூறு ஆண்டுகளில் முதன்முறையாக வெள்ள தடுப்பு அமைத்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அந்த நகரின் ஒவ்வொரு ஆண்டும் உயர் அலைகளால்...

உலக மக்கள் தொகையில் 10% பேருக்கு கொரோனா பாதிப்பு? உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்!!

உலக மொத்த மக்கள் தொகையில்10 சதவீதம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல்...

துபாயில் 22 ஆம் தேதி திறக்கப்படவுள்ள செயற்கை நீரூற்று..!

உலகின் மிகப் பெரிய செயற்கை நீரூற்று துபாயில் வருகிற 22-ஆம் தேதி திறக்கப்படுகிறது. துபாய் நகரின் மையப்பகுதியில் திறக்கப்பட இருக்கும் இந்த நீரூற்று தி பாயிண்ட் என்று...

காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த இளைஞன்..! திருமணம் செய்து வைத்த போலீசார்

பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே காதலித்த பெண்ணை ஏமாற்றிய புகாரை விசாரித்த போலீசார் காதல் ஜோடிக்கு கல்யாணம் செய்து வைத்தனர். ஒனம்பாக்கம் எல்லன் புறத்தை சேர்ந்த கார்த்திக்,...

நீரில் செல்லும் சைக்கிளை கண்டுபிடித்துள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்..!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த இரட்டையர்கள் அசாருதீன் மற்றும் நசுருதீன் தண்ணீரிலும் செல்லும் மிதவை சைக்கிளை வடிவமைத்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆன இவர்கள் காலி தண்ணீர் கேன்கள்...

கொரோனா பாதிப்பில் மீண்ட அமெ.அதிபர் டிரம்ப்.. மீண்டும் வெள்ளை மாளிகை திரும்பினார்!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் குணமான நிலையில் ராணுவ மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.   அமெரிக்காவில்...

ஆந்திராவில் கோவில் மண்டபத்தில் கிடைத்த தங்க, வெள்ளி புதையல்..!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பழங்காலத்தைச் சேர்ந்த 15 தங்க நாணயங்கள் மற்றும் 18 வெள்ளி நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள சைலம் கோவில் அருகே இருந்த பழமையான...

அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்..!

அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபர் மீது காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை...

போதைப்பொருள் விவகாரத்தில் எல்லா நடிகர்களையும் குறை கூற கூடாது : அக்ஷய் குமார்

போதைப்பொருள் விவகாரத்தில் எல்லா நடிகர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கருதக்கூடாது என்று அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள காட்சி பதிவில் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு பல...

பார்வை திறன் இல்லாத பெண்ணுக்கு சீர்வரிசை அளித்து உதவிய கால்பந்தாட்ட குழுவினர்..!

சென்னை அருகே பார்வை திறன் இல்லாத பெண்ணின் திருமணத்திற்கு உள்ளூர் கால்பந்தாட்ட குழுவினர் தங்களின் சொந்த செலவில் சீர்வரிசை கொடுத்து ஆனந்த அதிர்ச்சி கொடுத்துள்ளனர். குன்றத்தூரை சேர்ந்த...

பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்..!

செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வரும் அரிய வானியல் நிகழ்வு இன்று ஏற்படுகிறது. சூரியனை சுற்றிவரும் பயணத்தில் செவ்வாய் கிரகம் அதன் வட்டப் பாதையில் பூமிக்கு...

கொரொனா சிகிச்சை முடிந்து வெள்ளை மாளிகை திரும்பிய டிரம்ப்..!

கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மருத்துவமனையில் இருந்து முக கவசம் அணிந்தவாறு நடந்தே வெளியே...

அக்டோபர் 15 முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி..!

கொரோனா தொற்று காரணமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு அக்டோபர் 15 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் பள்ளிகள் திறப்பது...

ஹத்ராஸ் இளம்பெண் கொலை தொடர்பான விசாரணை இன்று நடைபெறுகிறது..!

ஹத்ராஸ் இளம்பெண் கொலை தொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.   ஹத்ராஸ் சம்பவம் நாடு...

உ.பி.யில் பாலியல் வன்கொடுமையில் இளம்பெண் கொலை: நீதி கேட்டு ஆளுநர் மாளிகைக்கு பேரணி சென்ற கனிமொழி எம்.பி.கைது!!

உ.பி யின் ஹாத்ராஸில் 19 வயது தலித் பெண் / கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி...

சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட அதிமுக எம்எல்ஏ..!

கள்ளக்குறிச்சி தனி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார் .கள்ளக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவுக்கும் தியாகதுருகத்தில் சேர்ந்த மலையம்மன் கோவில் அர்ச்சகராக...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 62 பேர் உயிரிழப்பு.. சென்னையில் 1367 பேருக்கு பாதிப்பு!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.   தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்...

மறைந்த நடிகர் சிரஞ்சீவி மனைவிக்கு நடைபெற்ற வளைகாப்பு..!

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா உருவம் பிளக்ஸ் பேனரை அருகில் வைத்து அவரது மனைவி மேக்னாராஜுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா,...

பாட்டிலுக்குள் சிக்கிய அணிலை மீட்ட விவசாயி..!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சிறிய வகை பிளாஸ்டிக் டப்பாக்குள் தலை சிக்கி கொண்ட அணிலை விவசாயி ஒருவர் காப்பாற்றியுள்ளார். மூங்கில் குடியை சேர்ந்த முருகானந்தம் அவர்கள்...

Right Menu Icon