பாட்டிலுக்குள் சிக்கிய அணிலை மீட்ட விவசாயி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சிறிய வகை பிளாஸ்டிக் டப்பாக்குள் தலை சிக்கி கொண்ட அணிலை விவசாயி ஒருவர் காப்பாற்றியுள்ளார். மூங்கில் குடியை சேர்ந்த முருகானந்தம் அவர்கள் அங்குள்ள பெருமாள் கோவில் அருகே அணில் டப்பாக்குள் சிக்கி இருந்ததை பார்த்துள்ளார்.

 

அணிலை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்த முருகானந்தம் லாவகமாக அணிலை விடுத்தார். அந்த அணியில் துள்ளி குதித்து ஓடியது.


Leave a Reply