சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட அதிமுக எம்எல்ஏ..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ள்ளக்குறிச்சி தனி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார் .கள்ளக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவுக்கும் தியாகதுருகத்தில் சேர்ந்த மலையம்மன் கோவில் அர்ச்சகராக உள்ள சுவாமிநாதன் – மாலா தம்பதியின் மகள் சௌந்தர்யாவுக்கு இன்று காலையில் திருமணம் நடைபெற்றது.

 

சௌந்தர்யா இரண்டாமாண்டு பிஏ ஆங்கிலம் பயிற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது மகளை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக சௌந்தர்யாவின் தந்தை புகார் தெரிவித்துள்ளார். அவர் எம்எல்ஏவீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றார். காவல்துறையினர் அவரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.


Leave a Reply