--- --:--:-- --

வாட்ஸ் ஆப் செயலி மூலம் பண பரிவர்த்தனை செய்யும் முறை!

14

பிரேசிலில் வாட்ஸ்அப் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு மற்றும் தொலைதொடர்புக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்ஆப் செயலியில் பொது அம்சமாக உள்ளூர் கடைகளில் பட்டியலைப் பார்க்க மற்றும் பொருட்களை வாங்கிய பின் கிரெடிட் டெபிட் கார்டுகளின் மூலம் பணத்தை செலுத்தும் வசதி இணைக்கப்பட்டுள்ளது.

 

முறைகேடான பண முறைகளை தவிர்க்கும் வகையில் கட்டணம் செலுத்தும் செயல்முறையை முடிக்க ஆறு இலக்க கடவு எண் அல்லது கைரேகை பாதுகாப்பு கொண்டுள்ளது. ஆன்லைன் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon