தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்ட முகக்கவசம் !

Publish by: மகேந்திரன் --- Photo :


தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு சங்கத்தின் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில்
Covid 19 – ஊரடங்கு நேரத்தில் நாராயணன் நகராட்சி ஆணையரிடம், ருக்மன்மந்தன் மதுராந்தகம் காவல்துறை ஆய்வாளரிடம் மொத்தமாக 1000 முகக்கவசங்கள் தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கத்தலைவர் G.முனுசாமி மற்றும் S.மதியழகன் (வர்த்தகர் பிரிவு )அவர்கள் ஆலோசனைப்படி வழங்கப்பட்டது
மேலும் மாநில இளைஞரணி செயலாளர் M.கருணாநிதி அவர்களும் உடனிருந்தனர்.


Leave a Reply