கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கேரள மாநிலம் காசக்கொடு பகுதியில் முதன்முறையாக கொரொனாவால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்ததையடுத்து அவரை கைதட்டி உற்சாகமாக அனைவரும் அனுப்பி வைத்தனர். கொரொனா பாதிப்பு கேரள மாநிலம் காசர்கோடு அதிகமாக உள்ளது. இந்நிலையில் அங்கு முதலில் நோய்த்தொற்று ஏற்பட்ட நபர் தற்போது முற்றிலும் நலம் பெற்று விட்டார்.

 

இதையடுத்து அவரை மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர் வழியனுப்பி வைத்தனர்.


Leave a Reply