இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தர இலங்கை நிலப்பரப்பு பயன்படாது!
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையின் நிலப்பரப்போ அல்லது வான்வெளியோ பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்று இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக தெரிவித்துள்ளார்.
தனது தலைமையிலான அரசு நடுநிலை வெளியுறவுக் கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றும் என்றும், எந்தவொரு ராணுவ மோதலிலும் பங்கேற்காது என்றும் அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




