--- --:--:-- --

ஆட்சி மாறிடுச்சு, காட்சி மெதுவா மாறும் : அமைச்சர் கீர்த்தனா பேச்சு

11

இடைத்தேர்தலில் தாங்கள் ஏற்கனவே கூறியதைப் போலவே மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைத்துள்ளதாக அமைச்சர் கீர்த்தனா விருதுநகரில் தெரிவித்துள்ளார். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என சில அரசியல் கட்சிகள் ‘நரேட்டிவ்’ உருவாக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆட்சி மாறிவிட்டதாகவும் காட்சி மெதுவாக மாறும் என்றும் தெரிவித்தார்.

 

 

மேலும், மக்களின் 70 கால கோரிக்கைகளைத் தங்கள் அரசு ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளதாகக் கூறிய அவர், தங்களின் செயல்பாடுகள் மூலம் பல்வேறு விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon