--- --:--:-- --

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க சின்ன வெங்காயம் ஊத்தாப்பம் சாப்பிடுங்கள் ஹோட்டலில் பதாகை

2.1

காரைக்குடி ஹோட்டல் ஒன்றில் கொரானா வைரஸ் தாக்காமல் இருக்க சின்னவெங்காயம், ஊத்தப்பம் சாப்பிடுங்கள் என பதாகைகள் வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்ன வெங்காயம் மற்றும் நல்லெண்ணெயில் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் இந்த விழிப்புணர்வு பதாகையை தங்களது உணவகம் முன்வைத்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

 

இது உணவருந்த வருபவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon