சேலத்தில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?

சீனாவில் இருந்து சேலம் வந்த 20 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்று நேற்று தகவல் பரவியது,இந்த தகவலை அடுத்து சுகாதார துறையிடம் கேட்டபோது அப்படி எந்த ஒரு பாதிப்பும் இல்லை தவறான செய்தியை அனைவரும் பரப்புகின்றனர்.அப்படியே வைரஸ் பாதிப்பு இருந்தால் 14 நாள் கழித்து மட்டுமே தெரியும் என்றும்,அந்த 20 பேரும் கண்காணிப்பிலேயே உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.தவறான தகவல்களை பரப்பி மக்களை அச்சபடுத்த வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Leave a Reply