--- --:--:-- --

நடிகர் விஜய்யின் பலம் மாநில அரசுக்கு தெரிஞ்சுருக்கும்!

7

நடிகர் ரஜினி பாஜகவிற்கு ஆதரவாக பேசி வருவதால் அவருக்கு வருமானவரித்துறை விலக்கு அளித்துள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நடிகர் விஜய்யின் பலம் வருமானவரித் துறையின் மூலமாக மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியவந்துள்ளதாகவும் நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon