நடிகர் விஜய்யின் பலம் மாநில அரசுக்கு தெரிஞ்சுருக்கும்!
நடிகர் ரஜினி பாஜகவிற்கு ஆதரவாக பேசி வருவதால் அவருக்கு வருமானவரித்துறை விலக்கு அளித்துள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் சென்னை கிரீன்வேஸ்...





