திருஉத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனம் செய்தியை சேகரிக்க பத்திரிக்கையாளாகளுக்கு அனுமதி மறுப்பு

திருஉத்திரகோச மங்கையில் இன்று காலை மூலவர் மரகத நடராஜ பெருமானுக்குச் சந்தனக்காப்பு களையப்பட்டு 9 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. இன்றிரவு 11 மணிக்குமேல் மகா அபிஷேகம் தொடங்கும். நாளை தேதி அதிகாலையில் ஆருத்ரா தரிசனம் தொடங்கி நடைபெறும்.

 

ஆருத்ரா தரிசனம் செய்தியை சேகரிக்க இன்று அதிகாலையில் இருந்து கோவிலில் காத்திருக்கும் பத்திரிக்கையாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் திருக்கோவில் இனை ஆணையர் தனபால் அனுமதி மறுத்து வருவதால் கோவில் ஊழியர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்.


Leave a Reply