--- --:--:-- --
9

ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு திருமணத்தின்போது பொருளாதார சுமையை குறைக்க 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை அண்ணன் சீர் திட்டத்தில் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு; தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களும் பயன் பெறலாம் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon