--- --:--:-- --

நீட் தேர்வு தூக்கி எறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

5

ரியலூர் மாணவி அனிதாவின் நினைவுநாளையொட்டி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நீட் தேர்வுக்கு எதிரான கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அனிதாவின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் பேசிய அவர், மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு தடையாக இருக்கும் நீட் தேர்வு ஒருநாள் தூக்கியெறியப்படும் என்றும், அந்த நாள் நிச்சயம் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அனிதாவின் போராட்டமும் தியாகமும் தமிழகத்தின் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது. அனிதா நினைவுநாளில் அவரது கனவை நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon