சாதிவாரி கணக்கெடுப்பு..!
அரசியல் ரீதியாக வேறுபட்டாலும் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் சமூகநீதியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல முதலமைச்சர் விஜய் இருக்கிறார்.
சாதிவாரி கணக்கெடுப்பை நம்முடைய ஆட்சியில் நிறைவேற்றப்போகிறோம். அதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




