--- --:--:-- --

டென்ஷனான துணை சபாநாயகர்

8

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா டாஸ்மாக் துறையில் ஊழல் என கூறியதால் திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். உறுப்பினர்கள் கத்தி கூச்சலிட்டதால் அவையில் இருந்து எழுந்த துணை சபாநாயகர், திமுக உறுப்பினர்களை உட்காருங்கள் என கடுமையுடன் கூறியதால் பேரவை அமைதியானது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon