குப்பையில் இருந்து மின்சாரம் – தமிழக அரசு கைவிட வேண்டும் – சவுமியா அன்புமணி
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். பெயரை மாற்றி மக்கள் விரோத திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கும் அதிகாரிகள், அரசை தவறாக வழி நடத்துகின்றனர்.
குப்பை எரியூட்டும் திட்டத்தால் 15 லட்சம் மக்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. குப்பை மின்சாரத் திட்டம், சாயப்பட்டறைத் திட்டம் சேலம் மாவட்டத்தை பாலைவனமாக்கும் என பா.ம.க தலைவர் செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




