துணை மருத்துவ படிப்புகளுக்கு கூடுதல் இடங்கள் – மாணவர் சேர்க்கைக் குழு அறிவிப்பு
அரசு நிறுவனங்களில் செவிலியர் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு கூடுதல் இடங்கள். துணை மருத்துவப் படிப்புகளில் கூடுதலாக 3,878 இடங்கள் அறிவிப்பு. 3-வது கலந்தாய்வில் புதிய இடங்ளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் 440 கூடுதல் இடங்கள், 660 புதிய இடங்கள் சேர்ப்பு. துணை மருத்துவப் படிப்புகளில் 1,646 கூடுதல் இடங்கள், 1,132 புதிய இடங்கள் சேர்ப்பு. மொத்தம் 3,878 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது” என்று மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




