கன மழையில் நொறுங்கிய நீர் தேக்க தொட்டி!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்த புலியூர்நத்தம் கிராமத்தில் கன மழை காரணமாக பழுதடைந்த நிலையில் இருந்த நீர் தேக்க தொட்டி திடீரென இருந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தினால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் பரபரப்பு சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




