மக்கள் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் -மேயர் பிரியாவுக்கு செங்கோட்டையன் பதில்
கரூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுவதை மேயர் பிரியா தடுப்பதாக கூறப்படுவது குறித்து செய்தியளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், மக்கள் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மக்களுக்கான பணிகளை மேற்கொள்வது அனைவரின் பொறுப்பு, அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




