‘பிகில்’ படம் வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்

தளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாக உள்ள பிகில் திரைப்படம் வெற்றி அடைய வேண்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அவரது ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர்.

நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரசன்ன மாரியம்மன் கோவிலில் நடிகர் விஜய்யின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது .இதனைத் தொடர்ந்து பிகில் திரைப்படம் அமோக வெற்றி அடைய வேண்டி பிரார்த்தனை செய்து அவரது ரசிகர்கள் கோவில் வளாகத்தில் மண்சோறு சாப்பிட்டனர்.


Leave a Reply