மின் கசிவு ஏற்பட்டு வீட்டில் தீ பரவியதை அடுத்து 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

ஆர்எஸ் மங்கலம் தாலுகா தாலுகா, ஆர்எஸ் மங்கலம் அருகே கருப்பக் குடும்பன்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வளர்மதி (50) இவர் விவசாய கூலி வேலை வேலை செய்து வருகிறார் வருகிறார். வழக்கம்போல் இன்று வயலுக்கு களை பறிக்க சென்றிருந்த நிலையில் சுமார் 12 மணி அளவில் மின் கசிவு ஏற்பட்டு வீடு மளமளவென எரிந்தது.

உடன் ஆர்எஸ்மங்கலம் தீயணைப்பு நிலைய தகவல் கொடுக்கப்பட்டு அதன் பேரில் வந்த நிலைய வந்த நிலைய அலுவலர் அருளாந்து தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருந்தும் வீட்டிலிருந்த ரேஷன் கார்டு, பத்திரங்களில் உள்பட உள்பட, பத்திரங்களில் உள்பட உள்பட அரசு ஆவணங்கள் மற்றும் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது வீடு தீப்பற்றி எரிவதற்கு முன் சில மணி நேரம் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடு தீப்பற்றியதற்கு மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்தில் ஆர்எஸ்மங்கலம் காவல் நிலையத்தில் விசாரித்து வருகிறார்கள். உடன் ஆர்எஸ் மங்கலம் வட்டாட்சியருக்கு தகவலறிந்து வட்டாட்சியருக்கு தகவலறிந்து மங்கலம் வட்டாட்சியருக்கு தகவலறிந்து வட்டாட்சியருக்கு தகவலறிந்து முதல்கட்டமாக இடத்தை பார்வையிட்டு உரிய பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்கள். வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எறிந்து நிற்கதியாக இருக்கும் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணத் தொகையை விரைவில் வழங்க வேண்டும் என என விரைவில் வழங்க வேண்டும் என என அப்பகுதியினர் கோரிக்கை வைத்தார்கள்.


Leave a Reply