இந்திய – சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தி

இந்தியா-சீனா உறவுகளுக்கு மேலும் உந்துசக்தியாக சென்னை மாநாடு அமையும் என பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். சீன அதிபருடன் நாட சந்திப்புக்கு பின்னர் தமிழில் புவி செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி முறைசாரா உச்சிமாநாட்டில் கலந்து கொல்ல வந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங் இருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

 

சென்னையில் நடைபெற்ற இந்த சந்திப்பு இந்தியா-சீனா உறவுகளுக்கு மேலும் உந்துசக்தியாக இருக்கும் என்றும் இந்திய மக்களுக்கும் உலக மக்களுக்கும் இந்த சந்திப்பு பலன் தரும் என்றும் பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். இதனை தொடர்ந்து தமிழக சகோதர சகோதரிகளுக்கும் என்னுடைய சிறப்பான நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் இதமான அன்பும் உபசரிப்பும் தனித்து நிற்பதாக பாராட்டியுள்ளார்.

 

ஆற்றல்மிக்க தமிழக மக்களுடன் இருப்பது மகிழ்ச்சியான குறிப்பிட்ட அவர் உச்சி மாநாட்டை நடத்த உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்


Leave a Reply