சைக்கோ போல் செயல்படுகிறார் ஜெகன் மோகன் : சந்திரபாபு நாயுடு சாடல்
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல நடந்து கொள்வதாக முன்னாள் முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் தோற்ற பிறகு முதன்முறையாக விசாகப்பட்டினம் சென்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கட்சியின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் அரசு மக்களுக்கு எதிரான கொடுமைகளை நடைமுறைப்படுத்தி வருவதாக கூறினார் கட்சி தலைவர்கள் மீது தேவையற்ற மற்றும் சட்டவிரோதமாக வழங்குவதாக குற்றம்சாட்டி அவர் மாநில காவல் துறையும் தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்கி வருவதாக புகார் கூறினார்.
நல்லவர்களுக்கு நல்லவராக தான் திகழ்வதாகவும் ஆனால் ஜெகன்மோகன் சைக்கோ போல் நடந்து கொள்வதாகவும் சாடினார் இந்த ஆற்றில் மிகவும் மோசமாக உள்ளதாக குற்றம் சாட்டிய சந்திரபாபு நாயுடு ஜெகன்மோகினி போல மோசமான முதலமைச்சரை பார்த்ததில்லை என்றும் தெரிவித்தார் அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிப்பது கூறிய சந்திரபாபு நாயுடு தங்கள் கட்சி பிரமுகர்களை குறிவைப்பது யாரும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




