சைக்கோ போல் செயல்படுகிறார் ஜெகன் மோகன் : சந்திரபாபு நாயுடு சாடல்
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல நடந்து கொள்வதாக முன்னாள் முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் தோற்ற பிறகு முதன்முறையாக விசாகப்பட்டினம்...





